Tuesday, March 8, 2011

மகாஜனாக் கல்லூரியின் கணித-பொது அறிவுப் போட்டி -2011


மகாஜனாக்  கல்லூரியின் கனடா பழைய மாணவர் சங்கத்தால் வருடம் தோறும் நடாத்தப்படும்  கணித-பொது அறிவுப் போட்டி ரொறன்றோவிலும், மொன்றியலிலும் (Montreal)   March 06, 2011 அன்று வெகு சிறப்பாக  நடைபெற்றது.

மேலும், தரம் 8 இற்கான கணிதப் போட்டியும் கொழும்பில் கொழும்பு பழைய மாணவர் சங்கத்தின் உதவியோடும், மகாஜனாக்  கல்லூரியில் அதிபர், ஆசிரியர்களின்  உதவியோடும் நடைபெற்றது.

மேற்படி போட்டிகளை தயாரித்து உதவிய பரீட்சை குழுவிற்கு எமது பாராட்டுக்கள் உரித்தாகட்டும்.






No comments:

Post a Comment