Saturday, March 19, 2011

Love & Kind - நேயம்



நேயம்

நன்றி உள்ள மிருகம் நாய் என்பார்கள். நன்றி மட்டுமல்ல அன்பும் நேயமும் கூட அதனிடம் இருக்கிறது என்பதைக் கண்டு பலரும் வியந்திருக்கிறார்கள். ஆமாம், யப்பானில் நடந்த சுனாமியின்போது பாதிக்கப்பட்ட தனது சகாவை விட்டுப் பிரியாமல் ஆறுநாட்கள் காவல் காத்து அருகே இருந்திருக்கிறது இந்த மனிதநேயம் கொண்ட செல்லப் பிராணி.
Thanks: Youtube

No comments:

Post a Comment