Monday, May 9, 2011

KALAIMAGAL - கலைமகள்







கலைமகள் ராமரத்னம் குறு நாவல் போட்டி-2011

நடுவர்களின் பார்வையில்…

புலம் பெயர்ந்த தமிழர்களின் மனக்குமுறல்கள், புலம்பெயர்ந்த தமிழர்களின் பண்பாட்டுச் சின்னங்கள் இவைகளைத் தங்கள் நாவலில் வெளிப்படுத்தியதற்காக 'தாயுமானவர்' நாவலைத் தேர்வு செய்தோம். கதைக் களம், எடுத்துக் கொண்ட பொருளில் வேறுபட்ட தன்மை இவைகள் எங்களை வெகுவாகக் கவர்ந்தன.

திரு.பி. மணிகண்டன்
திரு.பா.ஸ்ரீதர்.
டாக்டர் லட்சுமி




1 comment:

  1. குரு அரவிந்தன் அவர்களின் எழுத்துக்கள் இன்னும் தொடரவேண்டும். வாழ்த்துக்கள்
    அன்புடன்
    சு.குணேஸ்வரன்

    ReplyDelete