Sunday, January 31, 2016

Kavicharam - கவிச்சரம்



                கவிச்சரம்

கனடா தமிழ் கவிஞர் கழகத்தால் வெளியிடப்பட்ட கவிச்சரம் இதழ் இன்று வெளியிடப்பட்டது. தலைவர் சி. சண்முகராஜாவின் வாழ்த்துச் செய்தியோடு அங்கத்தவர்களின் கவிதைகளும் இடம் பெற்றிருந்தன. காப்பாளர் கவிஞர் வி. கந்தவனம், பண்டிதர் ம.செ. அலெக்சாந்தர் ஆகியோரின் வாழ்த்துச் செய்திகள் இடம் பெற்றன.

பண்டிதர் ம. செ. அலெக்சாந்தர் மரபுக்கவிதை பற்றிக் குறிப்பிடும் போது, கனடா தமிழ் எழுத்தாளர் சங்க முன்னாள் செயலாளர் குரு அரவிந்தனின் பெரு முயற்சியால் மரபுக் கவிதை வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டதை நினைவு கூர்ந்தார்.

Kuru Aravinthan and Mr. S. Shanmugraja



மேலும் அவர் குறிப்பிடும் போது, மகாஜனக் கல்லூரி முன்னாள் அதிபர் பொ. கனகசபாபதி அவர்களின் இல்லத்தில் குரு அரவிந்தனைச் சந்தித்தபோது அவரது வேண்டுகோளுக்கு இணங்க இந்த வகுப்புக்கள் முதன் முதலாக சிவிக் சென்ரரிலும் தொடர்ந்து கரு கந்தையாவின் ஸ்தாபனத்திலும் இந்த மரபுக்கவிதை வகுப்புக்கள் இடம் பெற்றதைக் குறிப்பிட்டார்.


Mr.V.Kanthavanam- Kuru Aravinthan- Mr. S.Shanmugrajah








No comments:

Post a Comment