Sunday, March 27, 2016

Mahajana - O.L




மகாஜனக்கல்லூரி விளையாட்டுப் போட்டி 

முடிவுகள் - யூன் 28 2016

மாகாண மட்ட விளையாட்டுப் போட்டி முடிவுகள்.


1. 19 வயதுப் பிரிவு பெண்கள் உதைபந்தாட்ட அணி 1ம் இடம்.
2. 15 வயதுப் பிரிவு பெண்கள் சதுரங்க அணி 2ம் இடம்.
3. 17 வயதுப் பிரிவு பெண்கள் கரப்பந்தாட்ட அணி 2ம் இடம்.
4. 15 வயதுப் பிரிவு பெண்கள் கரப்பந்தாட்ட அணி 3ம் இடம்.
5. 19 வயதுப் பிரிவு ஆண்கள் கொக்கி அணி 3ம் இடம்.



     Mahajana O/L


No comments:

Post a Comment