Friday, January 20, 2017

Kanayazhi - Dr. M. RajendranKuru Aravinthan (Writer) With Dr. M. Rajendiren- 'Kanayazhi' Editor & Former Vice Chancellor of Tanjai Tamil University. An appreciation night held at Mr and Mrs. Karthiga Parthipan’s Place on 18th Jan, 2017 to appreciate those who helped and participated.

தமிழகத்தில் இருந்து வருகை தந்த கணையாழி ஆசிரியர், பேராசிரியர் எம். இராஜேந்திரத்துடன் ஒரு இனிய சந்திப்பு. கனடா சிறப்பு மலரில் இடம் பெற்ற குரு அரவிந்தனின் 'சிவப்புப் பாவாடை' என்ற சிறுகதையை கணையாழி ஆசிரியர் பாராட்டியிருந்தார்.


Writer Kuru Aravinthan & Dr. Rajendran - Kanayazhi' EditorThursday, January 12, 2017

Thaipongal - தைப்பொங்கல்


தைப்பொங்கல் - Thaipongal

நேயர்கள், வாசகர்கள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்.

அன்புடன்
குரு அரவிந்தன்.சிறுவர்களுக்கான சிறுவர் பாடல்


Thai Pongal

Thai Pongal is the Tamil celebration equivalent to our Canadian Thanksgiving.   
This is a time where Tamils around the world celebrate the nature’s  
beauty and its plenitude and blessings given to all of us in the form  
of food> health and life in general. This celebration promotes the  
values of sharing> caring> generosity and goodwill among the people by  
the exchange of gifts and wishes.

In Canada, on October 05th> 2016 the House of Commons voted unanimously to  
recognize every January as Tamil Heritage Month (Motion M–24). Also>  
back in 2014 the province of Ontario has proclaimed January as Tamil  
Heritage Month (Bill 156).

That’s why, January is an important month for Tamils both in Canada and worldwide.  Canada Tamil Writers Association


கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் எழுத்தாளர் புனைகதை வித்தகன்  குரு அரவிந்தனின் கனடிய 25 வருடகால இலக்கிய சேவையைப் பாராட்டி எடுத்த விழாவில் கவிஞர் புதியபாரதி அவர்கள் எழுதி வாசித்த பாராட்டுக் கவிதை:
Friday, January 6, 2017

Mahajana College -Writers - 2010


MAHAJANA COLLEGE WRITERS - 1910 - 2010

மகாஜனக் கல்லூரி புகழ்பெற்ற எழுத்தாளர் வரிசையில்...

மகாஜனக்கல்லூரி தந்த நவரத்தினங்கள் - பொ. கனகசபாபதி - முன்னாள் அதிபர்

அ.ந. கந்தசாமி
ரி. உருத்திரமூர்த்தி
ஏ.எஸ். முருகானந்தன்
எம். பார்வதிநாதசிவம்
பி. நடராஜன்
ஏ.சிவநேசச்செல்வன்
கே.சண்முகலிங்கம்
திருமதி. எம். கோகிலாதேவி
குரு அரவிந்தன் ...........


Mahajana Hundred - 1910-2010


'மகாஜனா தந்த நவரத்தினங்கள்'

முன்னாள் அதிபர் பொ. கனகசபாபதி


மகாஜனக் கல்லூரி நூற்றாண்டு மலரில் இருந்து: 1910-2010

ஈழத்தின் தமிழிலக்கிய மரபானது ஏறத்தாழ ஈராயிரமாண்டு பழமையானது.  பாவலரின் புதல்வரான தெ.து. ஜெயரத்தினம் அவர்கள் மகாஜனாவின் கலை இலக்கிய பாரம்பரியம் தொடர்வதற்கான அடித்தளத்தை அமைத்தளித்த ஒருவராவார்.
1950கள் காலகட்ட யாழ்ப்பாணக் கல்விச்சூழலில் மகாஜனக்கல்லூரியில் உயரதர மாணவர் தமிழ் மன்றம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.
70பதுகளின் ஆரம்ப ஆண்டுகளில் மகாஜனக் கல்லூரியிலே கல்வி பயின்றவரான திரு. குரு அரவிந்தன் அவர்கள் அக்காலகட்டத்திலேயே எழுத்துலகில் அடிபதித்தவர். தமிழ் மன்றத்தின்  செயலாளராக இருந்த இவர் சமகாலத்தில் யாழ்ப்பாணச்சூழலின் கல்லூரி மாணவர் இலக்கிய மன்றங்களுடன் தொடர்பு கொண்டு இலக்கி ஆளுமையை வளர்த்துக் கொண்டவர். 90களிலிருந்த புலம்பெயர் சூழலிலே முக்கிய படைப்பாளியாகத் தன்னை இனங்காட்டியவர்.


கலாநிதி நா. சுப்பிரமணியன்.
கலாநிதி.கௌசல்யா சுப்பிரமணியன்.


Sub Marine - Neer MoozhhiNeer Moozhhi…. Neeril Moozhhiநீர்மூழ்கி நீரில் மூழ்கி என்ற  குரு அரவிந்தனின் இந்தக் குறுநாவல் விகடன் பவளவிழா ஆண்டில் பரிசுபெற்று ஆனந்தவிகடனில் வெளிவந்தது.


Kuru Aravinthan’s

Neer Moozhhi…. Neeril Moozhhi

The 7th of November, 2009, has been Kuru Aravinthan’s day; he is seen dedicating his newly written stories titled “Neer Moozhhi…. Neeril Moozhhi……”, a collection of two Tamil stories in one compact book in commemoration of his Alma mater, Mahajana Maatha’s Centenary; this event has been taking place in the presence of a distinguished and representative group of Mahajanans and friends gathered together in the Commemorative Building of the Mahajana Investment Group in Toronto, Canada; And famous writer Kuru Aravinthan gains one more accolade, thereby, reinforcing his position as a short story writer and novelist of international recognition.

Hailing from the township of Kankesanturai, Kuru Aravinthan comes of a distinguished family held in high esteem by one and all. His father, late   Kurunathapillai, a great teacher, Nadeswara College (junior school) principal and Town- Council Chairman, his elder brother, late K.Sivagananathan, former Actg. General Manager of Bank of Ceylon and Financial Advisor, his brother-in-law, Mr.P.Kanagasabapathy, a popular Former Principal (Mahajana College, Somaskantha College) and Educationist in Toronto, have all been the source of Kuru Aravinthan’s intellectual and inspirational clout which spurred him to blossom forth as a great writer.

“The growth of a character is evolution and climax is revolution” is oft quoted aphorism in the parlance of story- writing; so much so, the writer brings into play in his pivotal character his chosen human frailties – emotions and passions – love, despair, sorrow, anger, honor, revenge, bravery, ambition, betrayal, etc. resulting in conflicts and the story is carried to a crescendo – the climax; and Kuru Aravinthan is no exception to this story-writing artistry. His single plot, the single setting, the single incident in the stories have been all beautifully inter-woven with the sole aim of sustaining without any interruption  the interest of the readers in the stories ; In the first story,
“Neer Moozhhi….” Which appeared in Ananda vikatan, Sherman for his selfish gains betrays his Project- leader and friend, Michael, the pivotal character in the story who in utter bewilderment of Sherman’s incredible behavior shouts out “You, Sherman,?”; these two words of Michael provokes one to recall to memory the very words of Julius Caesar when he sees his friend Brutus with a drawn out sword aiming at him, “Et tee Brute?, Then fall Caesar” – “And thou Brutus? Then die Caesar”; completely shaken with shock and grief by this treacherous deed of betrayal of his dearest friend, Brutus, Caesar makes no more resistance. Likewise, when Michael is almost within the grasp of his mission of saving the lives of the men trapped in the submarine, he is thwarted by his friend, Sherman who for his personal gains cuts off the line of supply of oxygen to his friend, Michael, causing his gradual death; at this point, the conflict rises into crisis - a deep sense of humanity and self-sacrifice versus betrayal and selfish ambition and the latter seemingly triumphs.

Similarly, in the second story – Urai Paniyil Uyir Thudiththa Poothu…. The climax is reached when the expectant mother, Christena is covertly brainwashed, cajoled, and forced by the Government for its own political gains to hide the news of the death of her husband, Denis, from reaching the public; political debauchery and calculated media-spinning go hand in hand and this becomes the focal point of this story; And Christena, still carrying in her womb the baby-infant yet to be born becomes a devastated destitute walking aimlessly in the street.

Suffice to say it, it is no exaggeration to make the assertion that these two short-stories, once again, demonstrate the creative and innovative style of writing of its author, Kuru Aravinthan who has already more than 100,000 of fans all over the world (Anantha Vikatan Weekly Publish more than 100,000 copies), in the years to come, hopefully, be the Tamil diaspora’s counterpart of the famous short-story writers either the French Guy de Maupassant or the Russian Anton Chekhov.

Mr. M. Karthigesu – Toronto.
Former Teacher,
Mahajana College.

Tellippalai.

Thursday, January 5, 2017

SOPCA Family Association

கனடா தமிழர்களின் மரபுத்திங்கள் வரவேற்பு நிகழ்வாகக் கலாச்சாரவிழா கனடா மிஸசாக்கா (Mississauga) நகரில் சொப்கா ( SOPCA) குடும்ப அங்கத்தவர்களால் கொண்டாடப்பட்டது.  இந்த நிகழ்வில் மிஸசாகா கவுன்சிலர் கௌரவ றொன் ஸ்ரார் கலந்து கொண்டு சிறப்பித்தார். பல்வைத்திய கலாநிதி  மோகன், திருமதி மோகன் ஆகியோர் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்தனர்.  மன்றத் தலைவர் வாணி செந்தூரன்,உபதலைவர் எழுத்தாளர்  குரு அரவிந்தன் , ஈசாபரா ஆகியோர் உரையாற்றினர்.  மன்றத்தின் செயற்பாடுகளில் முன்னின்று உழைத்தவர்கள் இந்த விழாவில் கௌரவிக்கப்பட்டனர். நடனம் நாடகம் இசைநிகழ்ச்சிகள் போன்றன இடம்பெற்றன.


SOPCA President Vanee Senthuran

(V>P)  - Kuru Aravinthan