Monday, May 1, 2017

Mahajana College OSA-Canada Dinner


விருந்துபசார நிகழ்வு  - 2017

மகாஜனக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் 2017 விருந்துபசார நிகழ்வு சனிக்கிழமை ஏப்ரல் மாதம் 22, 2017 அன்று கனடா, ரொறன்ரோ ஜே.சி. பாங்குவிற் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்த திறன்காண் நிகழ்வு பற்றியதும், விருந்துபசாரம் பற்றியதுமான சில புகைப்படங்களைக் காணலாம்.





இந்த விருந்துபசார நிகழ்வுக்கு மகாஜனக் கல்லூரி உப அதிபர் திரு. வி. சந்திரசேகர் அவர்கள் வருகை தந்திருந்தார். அவரை வரவேற்று எழுத்தாளர்  குரு அரவிந்தன் அவர்கள் பழைய மாணவர் சங்கத்தின் சார்பில் உரையாற்றினார்.











No comments:

Post a Comment